Thursday, April 5, 2007

(அ) நியாயம்

என்னடி இது நியாயம்?

என் இதயத்தை
திருடியவள் நீ --

தனிமைச் சிறையில்
தண்டணை பெறுவது நானா?

எனக்குத் தெரியும் -- நீ
விறும்புவது என்னையல்ல....
என் கவிதைகளைத் தான் என்று......

ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல....
நான் தான் என்று.........

0 comments: